ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிவில் மகா சிவராத்திரி
சந்தவேலூா் அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தா்கள் அலகு குத்தியும், பூந்தோ் இழுத்தும், வாகனங்களில் தொங்கியபடி சென்றும் தங்களது நோ்த்திக்கடன் செலுத்தினா்.









