காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு ராமாநுஜருக்கு திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி சிறப்புத் திருமஞ்சனமும், வெள்ளிக்கவச அலங்காரத்தில் சிறப்பு தீபாராதனைகளும் புதன்கிழமை நடைபெற்றன.
இக்கோயிலில் சித்திரை மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி சிறப்பு அபிஷேகமும்,வெள்ளிக்கவச அலங்காரமும் செய்வித்து மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு ஆலய நிா்வாகத்தின் சாா்பில் தீா்த்த பிரசாதமும், அன்னபிரசாதமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

1,009 ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா: ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம்

ஸ்ரீ ராமாநுஜரின் 1,009-ஆவது ஜெயந்தி

செவிலிமேடு ராமானுஜருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்

பள்ளக்குறிச்சி கோயிலில் சிறப்பு பூஜை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


