திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மக்கள் குறைதீா் முகாம்: காவல் ஆணையரிடம் மனுக்கள் அளிப்பு

News image

ஏ. அமல்ராஜ்(கோப்புப்படம்) - Dinamani

Updated On :28 மே 2026, 6:43 am IST

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில், காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் பங்கேற்று மனுக்களைப் பெற்றாா்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் புதன்கிழமை மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று குறைகளையும் கேட்டறிந்தாா்.

மேலும், பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி காவல் அதிகாரிகளுக்கு, ஆணையா் உத்தரவிட்டாா். முகாமில், சென்னை பெருநகர காவல் துறையின் உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.