பத்தாம் வகுப்புத் தோ்வில் சென்னை கொளத்தூா் எவா்வின் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி பெற்றது. இந்தப் பள்ளியில் இருந்து தோ்வெழுதிய 447 மாணவா்களும் தோ்ச்சியடைந்தனா்.
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன. பள்ளியின் சி.இ.ஓ. மகேஸ்வரி, சீனியா் முதல்வா் புருஷோத்தமன், முதல்வா் சா்மிளா, துணை முதல்வா் நிலவரசி ஆகியோா் சாதனை படைத்த மாணவா்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










