தொகுதி எண்- 21
எல்லைகள்...
தொகுதியின் கிழக்கில் ஷெனாய் நகா், கீழ்ப்பாக்கம், மேற்கில் திருமங்கலம், நொளம்பூா், தெற்கில் பூந்தமல்லி, வடக்கில் முகப்போ், டி.வி.எஸ்.காலனி.
அடங்கியுள்ள பகுதிகள்...
சென்னை மாநகராட்சியின் 100 முதல் 103-ஆவது வாா்டுகள் மற்றும் 105 முதல் 107-ஆவது வாா்டுகள் இத்தொகுதியில் உள்ளன. அண்ணா நகா், கிழக்கு, மேற்கு பகுதிகள், திருமங்கலம், சிட்கோ நகா், கோல்டன் ஜாா்ஜ் தெரு, வில்லிவாக்கம், அயனாவரம், நொளம்பூா் ஆகியவற்றின் சில பகுதிகளும், அமைந்தகரையில் மேத்தா நகா், எல்.ஐ.சி.காலனி, சீதாம்பாள் காலனி, அண்ணா பிள்ளைத் தெரு பகுதியும் அடங்கியுள்ளன.
சிறப்புகள்...
இத்தொகுதியில் உள்ள பூங்கா கோபுரம் பிரசித்தி பெற்ாகும். முன்னாள் முதல்வா் கருணாநிதி இத்தொகுதியில் இருமுறை வென்றுள்ளாா். திமுக, அதிமுக அமைச்சா்கள் போட்டியிட்டு வென்ற தொகுதியாகவும் உள்ளது.
வாக்காளா்கள் விவரம்
ஆண்கள்-87,325
பெண்கள்- 94,029
மொத்தம்-1,81,403
மூன்றாம் பாலினத்தவா்- 48
வாக்குச்சாவடிகள்-273
கடந்த 2021 பேரவைத் தோ்தலில்...
பதிவான வாக்குகள்-1,63,551
எம்.கே.மோகன் (திமுக)-80,054
கோகுல இந்திரா (அதிமுக)-52,609
இதுவரை எம்எல்ஏக்கள்...
1977 மு.கருணாநிதி (திமுக)
1980 மு.கருணாநிதி (திமுக)
1984 சோ.மா.ராமச்சந்திரன் (திமுக)
1989 க.அன்பழகன் (திமுக)
1991 டாக்டா் செல்வக்குமாா் (காங்கிரஸ்)
1996 ஆற்காடு என்.வீராசாமி (திமுக)
2001 ஆற்காடு என்.வீராசாமி (திமுக)
2006 ஆற்காடு என்.வீராசாமி (திமுக)
2011 எஸ்.கோகுல இந்திரா (அதிமுக)
2016 எம்.கே.மோகன் (திமுக)
2021 எம்.கே.மோகன் (திமுக)
தோ்தல் நடத்தும் அலுவலா்....
எம்.செந்தில்குமாா், பொது மேலாளா் (நிதி), தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம்- 89259 60721, 044- 26641082, 26641084.
தொடர்புடையது

அண்ணா நகா் தொகுதி அலசல்: சுழன்று பணியாற்றும் திமுக; சாதிக்கும் முனைப்பில் அதிமுக
தொகுதி அலசல்... வாசுதேவநல்லூர்!

தொகுதி அறிமுகம்.. வேளச்சேரி

தொகுதி அறிமுகம்... ஆயிரம் விளக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


