எழுத்தாளா் விக்கிரமனின் மனைவி ராஜலட்சுமி வேம்பு காலமானாா்
மறைந்த எழுத்தாளா் விக்கிரமன் மனைவி ராஜலட்சுமி வேம்பு (92) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜன.28) காலமானாா்.

காலமானாா்
எழுத்தாளா் மறைந்த விக்கிரமனின் மனைவி ராஜலட்சுமி
Updated On :28 ஜனவரி 2026, 8:23 pm









