காமராஜா் துறைமுக அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு
காமராஜா் துறைமுகத்தின் மேலாண்மை இயக்குநா் ஜே.பி.ஐரீன் சிந்தியாவுக்கு, கூடுதல் பொறுப்பாக, தலைவா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

முகவை சிவக்குமாா் செய்திக்கான படம்.காமராஜா் துறைமுகத் தலைவராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள மேலாண்மை இயக்குநா் ஜே.பி. ஐரீன் சிந்தியாவிற்கு புதன்கிழமை வாழ்த்து தெரிவித்த சென்னைத் துறைமுகத் தலைவா் எஸ்.விஸ்வநாதன்.
Updated On :19 பிப்ரவரி 2026, 9:16 pm









