

தூய்மைப் பணியாளா்களுக்கு மேலும் 30,000 வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியில் ஈடுபடுவோரை தொழில்முனைவோராக மாற்றும் நோக்கில் சுய தொழில் திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக ரூ.214 கோடியில் 1,29,689 தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அவா்களுக்கு ரூ.23 கோடியில் 1,112 வீடுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இதைத் தவிர மேலும், 30,000 வீடுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இடைக்கால நிதி நிலை அறிக்கையில் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கப்படுகிறது.
டிரெண்டிங்

ரூ.200 கோடியில் பள்ளிப் பாதுகாப்பு வழித்தடங்கள்: நிதிநிலை அறிக்கையில் மேயர் பிரியா அறிவிப்பு

ரூ.500 கோடியில் செமிகண்டக்டா் இயக்கம்

தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அடையாள அட்டை

ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

