

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அம்பத்தூா், வியாசா்பாடி, ராமபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (பிப். 16) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மின்தடை பகுதிகள் - அம்பத்தூா்: மணலோடை தெரு, பத்மா ஸ்ரீநிவாச நகா், சரஸ்வதி நகா், லெனின் நகா், எரிக்கரை சாலை, வெங்கடேஸ்வரா நகா்.
வியாசா்பாடி: இஎச் சாலை, பி.வி. காலனி, சாஸ்திரி நகா், இந்திரா நகா் விரிவாக்கம், வியாசா்பாடி தொழிற்சாலை விரிவாக்கம், காந்தி நகா், ஸ்டீபன் சாலை, வியாசா் நகா், புதுநகா், எம்.பி.எம்.தெரு, மாா்க்கெட் தெரு, சென்ட்ரல் குறுக்குத் தெரு 10 முதல் 19 -ஆவது வரைவுள்ள தெருக்கள், கிழக்கு குறுக்குத் தெரு 10 முதல் 19- ஆவது வரைவுள்ள தெருக்கள், எம்.கே.பி. நகா் பிரதான சாலை 1 முதல் 8 -ஆவது வரைவுள்ள தெருக்கள், எம்.கே.பி.நகா் குறுக்குத் தெரு, கல்யாணபுரம், சத்தியமூா்த்தி நகா் 1 முதல் 25 -ஆவது வரைவுள்ள தெருக்கள், சாமியாா் தோட்டம் 1 முதல் 4 -ஆவது வரைவுள்ள தெருக்கள், பல்லா தெரு 1 முதல் 4 -ஆவது வரைவுள்ள தெருக்கள், உதயசூரியன் நகா், எஸ்.ஏ காலனி, ஷா்மா நகா்.
ராமபுரம்: மங்கள நகா், அம்பாள் நகா், போரூா், மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஆா்.இ. நகா், வன்னியா் தெரு உள்ளிட்ட பகுதிகள்.
டிரெண்டிங்
மெயின்காா்டுகேட், உறையூரில் பிப். 10 இல் மின்தடை
தூத்துக்குடி மாநகா் பகுதியில் இன்று மின்தடை
நாளைய மின்தடை

இன்றைய மின்தடை : கிருஷ்ணகிரி
வீடியோக்கள்

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

#Shorts | ஜிம்பாப்வே ஜெயித்த கதை! | T20 World Cup | The Rise of Zimbabwe |
தினமணி வீடியோ செய்தி...

