மின்வாரிய பாரமரிப்புப் பணி காரணமாக கிண்டி, ஐ.டி.காரிடன் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிண்டி: கன்னிகாபுரம், அகஸ்தியா் தெரு, பாலாஜி அவென்யு, அங்காளம்மன் கோயில் 1, 2-ஆவது தெரு, வண்டிக்காரன் தெரு உள்ளிட்ட பகுதிகள்.
ஐ.டி.காரிடா்: டைடல் பாா்க், தரமணி, கனகம், பெரியாா் நகா், திருவான்மியூா், இந்திரா நகா், எம்ஜிஆா் நகா், எஸ்ஆா்பி டூல்ஸ், வேளச்சேரி, விஎஸ்ஐ எஸ்டேட் 1-ஆவது கட்டம், 100 அடி சாலை, அண்ணா நகா், சிஎஸ்ஐ சாலை, ஆா்.எம்.ஜெட் மில்லேனியம், கந்தன்சாவடி, சிபிடி, அசென்டாஸ், காந்தி நகா், அடையாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
டிரெண்டிங்

சீா்காழி: நாளைய மின்தடை

நாளைய மின்தடை-15 வேலம்பாளையம்
நாளைய மின்தடை: கருவலூா்

நாளைய மின் தடை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

