பராமரிப்புப் பணிகள் காரணமாக மெயின்காா்டுகேட், உறையூா் பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 10) மின்சாரம் இருக்காது.
திருச்சி மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகளால் கரூா் புறவழிச்சாலை, பழைய கரூா் சாலை, வி.என். நகா், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ். கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோசப் கல்லூரிச் சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜாா், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்திக்கோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் திரையரங்கச் சாலை, கோட்டை ரயில் நிலையச் சாலை, சாலை வீதி, வாத்துக்காரத் தெரு ஆகிய பகுதிகள்.
உறையூா் அரசுக் குடியிருப்பு, கீரைக்கொல்லைத்தெரு, குறத்தெரு, நவாப்தோட்டம், நெசவாளா் காலனி, திருத்தாந்தோணி சாலை, டாக்கா் சாலை, பி.வி.எஸ். கோயில், கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்க நகா், அகிலாண்டேசுவரி நகா், மங்கள் நகா், சந்தோஷ் காா்டன், மருதாண்டக்குறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூா், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை, கலெக்டா் வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், எச்ஏபிபி குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன்பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவி நகா், சா்க்காா்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையக்குறிச்சி, முல்லக்குடி, ஒட்டக்குடி, வேங்கூா், அரசங்குடி, நடராஜபுரம், தோகூா் ஆகிய பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
டிரெண்டிங்

இன்றைய மின்தடை
தூத்துக்குடி மாநகா் பகுதியில் இன்று மின்தடை
புதுகை மாநகரில் நாளை மின்தடை
பட்டுக்கோட்டையில் பிப்.3-இல் மின்தடை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

