சென்னை மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
சென்னையில் முதல்கட்டமாக வியாசா்பாடி பணிமனையிலிருந்து 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) தொடக்கிவைத்தார்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள 120 பேருந்துகளின் வழித்தடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
1. வழித்தட எண்: 2பி (சுற்று வழித்தடம்) கே. கண்ணதாசன் நகர் - கண்ணதாசன் நகர் (எம்.கே.பி. நகர், சென்ட்ரல், அரசினர் எஸ்டேட், சென்ட்ரல், வியாசர்பாடி) : 10 பேருந்துகள்
2. வழித்தட எண்: 18ஏ பிராட்வே - கிளாம்பாக்கம் : 20 பேருந்துகள்
3. வழித்தட எண்: சி33 (சுற்று வழித்தடம்) கே. கண்ணதாசன் நகர் - கண்ணதாசன் நகர் (வியாசர்பாடி, பிராட்வே, சென்ட்ரல், சூளை, பெரம்பூர் மார்கெட் : 5 பேருந்துகள்
4. வழித்தட எண்: சி64 (சுற்று வழித்தடம்) கே. கண்ணதாசன் நகர் - கண்ணதாசன் நகர் (பெரம்பூர் மார்கெட், சென்ட்ரல் பிராட்வே, வியாசர்பாடி) : 5 பேருந்துகள்
5. வழித்தட எண்: 37 பூந்தமல்லி - வள்ளலார் நகர் : 10 பேருந்துகள்
6. வழித்தட எண்: 46ஜி எம்.கே.பி. நகர் பே.நி. - கோயம்பேடு : 10 பேருந்துகள்
7. வழித்தட எண்: 57 வள்ளலார் நகர் - செங்குன்றம் : 10 பேருந்துகள்
8. வழித்தட எண்: 57எக்ஸ் வள்ளலார் நகர் - பெரியபாளையம் : 10 பேருந்துகள்
9. வழித்தட எண்: 164இ மணலி - பெரம்பூர் : 10 பேருந்துகள்
10. வழித்தட எண்: 170டிஎக்ஸ் எம்.கே.பி. நகர் - கிளாம்பாக்கம் : 20 பேருந்துகள்
11. வழித்தட எண்: 170சி டிவிகே நகர் - கிண்டி டிவிகே எஸ்டேட் : 10 பேருந்துகள்

Summary
The Chennai Metropolitan Transport Corporation has released the routes on which electric buses will operate.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னையில் 3 மணி வரை 68.13% வாக்குப்பதிவு! தொகுதி வாரியாக நிலவரம்!

1,000 மினி பேருந்துகள்; ரூ.10,000 கோடியில் ‘ஏஐ’ சிறப்பு மையம்!

பேரவைத் தோ்தல்: ஏப்.21-23 வரை 5,574 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை - போடி விரைவு ரயில் மார்ச் 19 முதல் வாரத்தில் 6 நாள்கள் இயக்கம்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


