மத்திய சிறைகளில் விற்பனை அங்காடி திறக்கத் திட்டம்
புழல் மத்திய சிறையில் திறக்கப்பட்ட விற்பனை அங்காடிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதால், ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பிற மத்திய சிறைகளில் அங்காடிகளை திறப்பதற்குரிய ஏற்பாடுகளை சிறைத்துறையினர் செய்து வருகின்றனர்.










