தனியார் வசம் மாநகராட்சிக்குச் சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள திறந்தவெளி நிலங்கள்!
சென்னை, ஆக.26: சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய திறந்தவெளி நிலங்களை (ஓ.எஸ்.ஆர்.) வழங்காமல், தங்களது வசமே ஆண்டுக் கணக்கில் பராமரித்து வரும் 30-க்கும் மேற்பட்ட தனியார் வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள்










