கருணை அடிப்படையில் அமைச்சுப் பணியில் சேர காத்திருக்கும் 1,600 போலீஸ் வாரிசுதாரர்கள்!
சென்னை, ஜூலை 18: தமிழக காவல்துறையில் அமைச்சுப் பணியில் சேருவதற்காக 1,600 போலீஸ் வாரிசுதாரர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை காவல்துறையில் காலியாக உள்ள அமைச்சுப் பணியாளர்கள்










