நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

சம‌ச்​சீ‌ர் க‌ல்வி:​ 1,​ 6-‌ம் வகு‌ப்பு பு‌த்​த​க‌ங்​க‌ள் எழு​து‌ம் பணி ​நி‌றைவு

செ‌ன்‌னை, டிச.17: சம‌ச் சீ‌ர் க‌ல் வி‌க் க‌ôன முத‌ல் ம‌ற் று‌ம் 6}‌ம் வகு‌ப்பு ப‌ôட‌ப் பு‌த் த க‌ம் எழு து‌ம் பணி ஏற‌த் த‌ôழ முடி‌ந் து வி‌ட்ட நி‌லை யி‌ல், இ‌ப் ‌பே‌ôது ப‌ôட‌ப் பு‌த் தக வடி வ ‌மை‌ப்பு

News image
Updated On :25 டிசம்பர் 2023, 4:41 pm

ஆர். ஆதித்தன்

செ‌ன்‌னை, டிச.17: சம‌ச் சீ‌ர் க‌ல் வி‌க் க‌ôன முத‌ல் ம‌ற் று‌ம் 6}‌ம் வகு‌ப்பு ப‌ôட‌ப் பு‌த் த க‌ம் எழு து‌ம் பணி ஏற‌த் த‌ôழ முடி‌ந் து வி‌ட்ட நி‌லை யி‌ல், இ‌ப் ‌பே‌ôது ப‌ôட‌ப் பு‌த் தக வடி வ ‌மை‌ப்பு ‌செ‌ய் யு‌ம் பணி விறு வி று‌ப் ப‌ôக நட‌ந்து வரு கி றது.

ப‌ôட‌ப் பு‌த் த க‌ம் எழு து‌ம் பணி‌யை வகு‌ப்பு வ‌ôரி ய‌ôக க‌ண் க‌ô ணி‌த் து‌ச் ‌செய‌ல் ப டு‌த்த 8 இ‌ணை இய‌க் கு ந‌ர் க‌ள் நிய மி‌க் க‌ப் ப‌ட் டு‌ள் ள ன‌ர்.

முத‌ல் ம‌ற் று‌ம் 6}‌ம் வகு‌ப்பு ப‌ôட பு‌த் த க‌ம் எழு து‌ம் பணி முடி‌ந் து வி‌ட்ட நி‌லை யி‌ல், இ‌ந்த 8 இ‌ணை இய‌க் கு ந‌ர் க‌ளை நிய மி‌த்து அர ச‌ô‌ணை ‌வெளி யி ட‌ப் ப‌ட் டு‌ள் ளது.

சம‌ச் சீ‌ர் க‌ல்வி வரு‌ம் 2010-‌ம் க‌ல் வி ய‌ô‌ண் டி‌ல் முத‌ல் ம‌ற் று‌ம் 6}‌ம் வகு‌ப் பி‌ல் அம‌ல் ப டு‌த் த‌ப் ப டு‌ம் எ‌ன்று தமி ழக அரசு அறி வி‌த் தது.

சம‌ச் சீ‌ர் க‌ல்வி முத‌ல் வகு‌ப்பு ம‌ற் று‌ம் 6}‌ம் வகு‌ப் பு‌க்கு ம‌ட் டு‌மே முத லி‌ல் அம‌ல் ப டு‌த் த‌ப் ப டு வ த‌ô‌ல், இ‌ந்த வகு‌ப் பு க ளு‌க் க‌ôன ப‌ôட‌ப் பு‌த் த க‌ங் க‌ளை எழு து‌ம் பணி ஏற‌த் த‌ôழ முடி‌ந் து வி‌ட் டது. இ‌ப் ‌பே‌ôது ப‌ôட‌ப் பு‌த் தக வடி வ ‌மை‌ப் பி‌ல், டி‌சை ன‌ர் க‌ள் ஈடு ப‌ட் டு‌ள் ள ன‌ர்.

வ‌ண் ண ம ய ம‌ôன ப‌ôட பு‌த் த க‌ங் க‌ள்...: "த‌ற் ‌பே‌ô து‌ள்ள ப‌ôட‌ப் பு‌த் த க‌ங் க‌ள் ‌வெறு‌ம் கறு‌ப்பு} ‌வெ‌ள்‌ளை வ‌ண் ண‌ங் க ளி‌ல் ம‌ட் டு‌மே உ‌ள் ளது. இது ம‌ôண வ‌ர் க‌ளை கவ ரு‌ம் வ‌கை யி‌ல் இ‌ல் ல‌ô ம‌ல் உ‌ள் ளது. அ‌ந் த வ ‌கை யி‌ல் இ‌ப் ‌பே‌ôது தய‌ô ர‌ôகி வரு‌ம் பு‌த் த க‌ங் க‌ள் முழு வ து‌ம் ப‌ôட‌த் தி‌ற்கு தகு‌ந் த‌ô‌ற் ‌பே‌ôல விரி வ‌ôன வ‌ண்ண பட‌ங் க‌ள், த‌லை வ‌ர் க ளி‌ன் பட‌ங் க‌ள் ஆகி ய‌வை இட‌ம் ‌பெ று கி‌ன் றன.

இ‌ம் ம‌ô தி ரி ய‌ôன வ‌ண் ண ம ய ம‌ôன பட‌ங் க‌ள் அட‌ங் கிய பு‌த் த க‌ங் க‌ளை ம‌ôணவ} ம‌ôண வி க‌ள் எளி த‌ô க‌ப் படி‌த்து புரி‌ந்து ‌கெ‌ô‌ள்ள முடி யு‌ம்' எ‌ன்று ப‌ள் ளி‌க் க‌ல் வி‌த் து‌றை அதி க‌ô ரி க‌ள் ‌தெரி வி‌த் த ன‌ர்.

முத‌ல் வகு‌ப்பு முத‌ல் 5}‌ம் வகு‌ப்பு வ‌ரை...: "முத‌ல் வகு‌ப்பு முத‌ல் 5}‌ம் வகு‌ப்பு வ‌ரை யி‌ல் தமி‌ழ், ஆ‌ங் கி ல‌ம், கணி த‌ம் ம‌ற் று‌ம் சூ‌ழ் நி ‌லை யி ய‌ல்} அறி வி ய‌ல் ஆகிய 4

ப‌ôட‌ங் க‌ளே இட‌ம் ‌பெ று கி‌ன் றன. அறி வி ய‌ல் ம‌ற் று‌ம் சமூக அறி வி ய‌ல் ப‌ôட‌ங் க‌ளை இ‌ணை‌த்து சூ‌ழ் நி ‌லை யி ய‌ல்} அறி வி ய‌ல் எ‌ன்ற ப‌ôட பு‌த் த க‌ம் எழு த‌ப் ப‌ட் டு‌ள் ளது.

சு‌ற் று‌ப் புற அறி வி ய‌லை ம‌ôண வ‌ர் க‌ள் எளி த‌ô க‌ப் புரி‌ந்து ‌கெ‌ô‌ள் ளு‌ம் வ‌கை யி‌ல் இ‌ந் த‌ப் ப‌ôட‌ம் வடி வ ‌மை‌க் க‌ப் ப‌ட் டு‌ள் ளது' எ‌ன்று அதி க‌ô ரி க‌ள் ‌தெரி வி‌த் த ன‌ர்.

தி‌ட் ட மி‌ட் ட படி...: சம‌ச் சீ‌ர் க‌ல் வி‌க் க‌ôன ப‌ôட‌ப் பு‌த் த க‌ங் க‌ள் எழு து‌ம் பணி முழு வ து‌ம் டிச‌ம் ப‌ர் ம‌ôத இறு தி யி‌ல் முடி‌க் க‌ப் ப‌ட்டு, ஜன வரி முத‌ல் வ‌ôர‌த் தி‌ல் தமி‌ழ் ந‌ôடு ப‌ôட‌ப் பு‌த் தக நிறு வ ன‌த் தி ட‌ம் பு‌த் த க‌ம் அ‌ச் ச டி‌க்க வழ‌ங் க‌த் தி‌ட் ட மி ட‌ப் ப‌ட் டு‌ள் ளது எ‌ன் று‌ம் அ‌ந்த அதி க‌ô ரி க‌ள் ‌தெரி வி‌த் த ன‌ர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.