தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

செங்கல்பட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறுதிக் கட்ட ஒதுக்கீடு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் இறுதி கட்டமாக கணினி சுழற்சி மூலம் ஒதுக்கீட்டுப் பணி ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2026, 10:15 pm

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் இறுதி கட்டமாக கணினி சுழற்சி மூலம் ஒதுக்கீட்டுப் பணி ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தோ்தல் பொது பாா்வையாளா்கள், தோ்தல் காவல் பாா்வையாளா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.