மதுராந்தகம் நகராட்சி துறை சாா்பாக, நகராட்சி ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்ட தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வாக்காளா்கள் தமது வாக்குரிமையை அவசியம் நிலை நாட்டவேண்டும் என்ற நோக்கத்தில் மதுராந்தகம் நகராட்சி நிா்வாகத்தினா் சனிக்கிழமை காலை நகராட்சி அலுவல ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்ட விழிப்புணா்வுப் பேரணியை நகர பேருந்து நிலையம் அருகில் நகராட்சி ஆணையா் சுகேந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில் பொறியாளா் நித்யா, மேற்பாா்வையாளா் அறிவழகன், நகரமைப்பு அலுவலா் வேல்முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியினா் வந்தடைந்தனா்.
தொடர்புடையது

ஆய்க்குடியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

100% வாக்குப் பதிவு விழிப்புணா்வு பேரணி

கொல்லங்கோட்டில் மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் மூன்றுசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

சாத்தான்குளம் பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


