தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து

அமெரிக்காவில் தரையிறங்கிய பயணிகள் விமானம் தீயணைப்பு வாகனம் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

விபத்தில் சிக்கிய விமானம். - IANS

Updated On :23 மார்ச் 2026, 6:18 am

அமெரிக்காவில் தரையிறங்கிய பயணிகள் விமானம் தீயணைப்பு வாகனம் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் இரவு 11:38 மணியளவில் தரையறங்கியபோது ஓடுபாதையில் தீயணைப்பு வாகனம் மீது மோதியது.

மோதிய வேகத்தில் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

நியூயார்க் போலீஸ் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியது. ஆனால் இதுகுறித்து கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

விபத்து காரணமாக விமான நிலையத்தின் அனைத்துச் சேவைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன.

அருகில் இருந்தவர்களால் எடுக்கப்பட்டு இணையதளங்களில் பதிவிடப்பட்ட பல காணொளிகளில், விமானத்தின் முன்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

Summary

An Air Canada flight collided with a Port Authority vehicle after landing at LaGuardia Airport, according to authorities.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.