உக்ரைனில் ரஷியா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்- 4 போ் உயரிழப்பு; மின் விநியோகம் பாதிப்பு
உக்ரைன் நாட்டின் மின் விநியோகக் கட்டமைப்புகளைக் குறிவைத்து, ரஷிய படைகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தீவிரமான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா்;










