மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர்நிறுத்தத்துக்கு சீனா அழைப்பு!

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான போரை நிறுத்துமாறு இரு நாடுகளையும் சீனா அழைப்பு

News image

தற்கொலைப் படைத் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர் பலி - கோப்புப் படம்

Updated On :27 பிப்ரவரி 2026, 10:40 am

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான போரை நிறுத்துமாறு இரு நாடுகளையும் சீனா அழைப்பு விடுத்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் நட்பு நாடாக விளங்கும் சீனா, இவ்விரு நாடுகளுக்கிடையேயான போரை நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான வன்முறை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சீனா கூறியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் மாவோ நிங்

சீன வெளியுறவு அமைச்சர் மாவோ நிங் - X | Mao Ning

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சர் மாவோ நிங் கூறுகையில், இரு தரப்பினரும் அமைதியுடன் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். விரைவில் போரை நிறுத்த வேண்டும். வன்முறையைத் தவிர்க்க வேண்டும்.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான மோதலை சீனா தொடர்ந்து மத்தியஸ்தம் செய்து வருகிறது. மேலும், பதற்றங்களைத் தணிப்பதில் தொடர்ந்து ஆக்க்கப்பூர்வமான பங்களிக்கவும் சீனா தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Summary

China calls on Pakistan, Afghanistan to reach ceasefire

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.