இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம் அளித்திருப்பதைப் பற்றி...

News image

பீட் ஹெக்செத் - ANI

Updated On :16 ஏப்ரல் 2026, 9:47 pm IST

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது எனும் உத்தரவாதத்தை அமெரிக்காவுக்கு சீனா அளித்துள்ளது.

ஈரானுக்கு அடுத்த ஓரிரு வாரங்களில் புதிதாக வான் வெளி பாதுகாப்பு அமைப்புகளை சீனா வழங்க ஆயத்தமாகி வருவதாக உளவுத் துறை தகவல் வந்திருந்த நிலையில், அமெரிக்கா - சீனா இரு நாட்டுத் தலைவர்களிடையேயான கடிதம் வழியிலான தொடர்பில் இந்த உத்தரவாதத்தை சீனா அளித்திருக்கிறது.

இது குறித்து அமெரிக்க அரசின் போர் விவகாரங்களுக்கான அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்திருப்பதாவது, “அதிபர் டிரம்ப்புக்கு சீன அதிபர் ஸி ஜின்புங்குடன் ஒரு வலுவான மற்றும் நேரடி தொடர்புள்ளது. அதைப் பற்றி அவர்கள் இருவரும் விவாதித்தனர். அப்போது, அந்த உத்தரவாதத்தை எங்களிடம் சீனா அளித்தது” என்றார்.

Summary

Hegseth says China has assured US it will not send Iran weapons

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.