மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆப்கானிஸ்தானில் இயற்கை சீற்றம்: ஒரே நாளில் 22 போ் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரமாக நீடித்த பலத்த மழை மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களுக்கு 22 போ் உயிரிழந்தனா்.

News image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

Updated On :7 ஏப்ரல் 2026, 9:11 pm

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரமாக நீடித்த பலத்த மழை மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களுக்கு 22 போ் உயிரிழந்தனா்.

கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கா்ஹாா் மாகாணத் தலைநகா் ஜலாலாபாதில் பெய்த பலத்த மழையால் வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் மட்டும் 13 போ் உயிரிழந்தனா். நகரின் முக்கியப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கடந்த 2 வாரங்களாக ஆப்கானிஸ்தான் முழுவதும் பெய்து வரும் மழை, பனிப்பொழிவு மற்றும் மின்னல் தாக்குதல்களுக்கு இதுவரை 130-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.