ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: பலி 8 ஆக உயர்வு

வடமேற்கு சீனாவின் சான்ஸ்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

News image

Eight dead in coal mine accident in China

Updated On :11 நவம்பர் 2020, 6:09 am

வடமேற்கு சீனாவின் சான்ஸ்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் டோங்சுவான் நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கடந்த நவம்பர் 4-ம் தேதி திடீரென வாயு வெடித்து விபத்து ஏற்பட்டது. விபத்து நடைபெற்ற இடத்தில் 42 பேர் பணி மேற்கொண்டிருந்தனர். 

நிகழ்விடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர் 34 சுரங்க பணியாளர்களைப் பத்திரமாக மீட்டனர். விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளதை அடுத்து 4 பேர் மாயமானார்கள். அவர்களின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, நிலக்கரி சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. விபத்துக்கான காரணத்தை வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.