மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கரோனா வைரஸ் 9 நாட்கள் வரை உயிர்பிழைத்திருக்கும்

சீனாவில் சுமார் 700க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியிருக்கும் கரோனா வைரஸ், காற்றிலோ, தரையிலோ கூட 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

News image
Updated On :8 பிப்ரவரி 2020, 12:24 pm


லண்டன் : சீனாவில் சுமார் 700க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியிருக்கும் கரோனா வைரஸ், காற்றிலோ, தரையிலோ கூட 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஹாஸ்பிடல் இன்ஃபெக்சன் இதழில் கரோனா வைரஸ் பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், சராசரியாக அவை 4 முதல் 5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். 

குறைந்த வெப்பநிலை, காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதன் ஆகியவை, கரோனா வைரஸின் வாழ்நாளை அதிகரிக்கும் என்று ஹைஜீன் அன்ட் என்விரான்மெண்டல் மெடிசின் ஆய்வு மைய பேராசிரியர் கண்டர் கம்ப்ஃப் தெரிவித்துள்ளார்.

பல்வேறு வகையான கரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் அவை பல விஷயங்களில் ஒன்றுபோலக் காணப்படுகின்றன.

இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு என எந்த பிரத்யேக சிகிச்சை முறையும் கண்டறியப்படவில்லை. தற்போதைக்கு இந்த வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதே முக்கியமாகக் கருதப்படுகிறது.

இந்த வைரஸ், கைகள் வழியாகவும், காற்று மற்றும் அடிக்கடி தொடும் பொருட்களில் இருந்தும் பரவக் கூடும் என்று அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.