அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

அமெரிக்காவில் உயிரிழப்பு 56 ஆயிரத்தைத் தொட்டது

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, கரோனாவின் கோடிப்பிடியில் சிக்கியிருக்கும் அமெரிக்காவில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தைத் எட்டிவிட்டது. 

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 5:16 am


நியூ யார்க்: செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, கரோனாவின் கோடிப்பிடியில் சிக்கியிருக்கும் அமெரிக்காவில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தைத் எட்டிவிட்டது. 

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56,144 ஆக உயர்ந்துள்ளது. 

இது குறித்து கருத்துக் கூறியிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட், இது மிக மிக அதிகம்.. ஒரு நபராக இருந்தாலும் கூட அது அதிகம்தான் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது 10,10,507 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1,39,162 குணமடைந்துள்ளனர்.  56,803 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலகளவில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதிப்பு 30,64,902 ஆக உள்ளது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,11,611 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9,22,624 பேர் குணமடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.