கொழும்பு: இலங்கையில் 185 ராணுவ வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சுமார் 4 ஆயிரம் இலங்கை கடற்படை வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கரோனா உறுதி செய்யப்பட்ட ராணுவ வீரர்களில் 181 பேர் இந்திய கடற்படையைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று கண்டறியப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊரடங்கை மீறியவர்களைக் கைது செய்யும் பணியின் போது, ஒரு கப்பல் மாலுமிக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, அதன் மூலம் மற்றவர்களுக்கும் இந்த தொற்று பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொற்று பாதித்த மாலுமிக்கு முதல் வாரத்தில் எந்த அறிகுறியும் தென்படாததால் தான் அவர் மூலமாக மற்றவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்கள் அனைவரும் நல்ல உடல்நிலையில் உள்ளனர். 181 பேரில் 90% பேருக்கு எந்த அறிகுறியும் காணப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


