பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டுக்குச் செல்வதாக இருந்த இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோர் தங்களது முடிவை பரிசீலனை செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை உருவாகியிருக்கும் நிலையில் இங்கிலாந்து அரச குடும்ப தம்பதியின் வருகை ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தி நியூஸ் இன்டர்நேஷனல் தகவல் தெரிவித்துள்ளது.
ஒரு வேளை வில்லியம் தம்பதி பாகிஸ்தான் வந்தால், 2006ம் ஆண்டு இளவரசர் சார்லஸ் - கமிலா தம்பதியினர் தெற்காசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் வந்து சென்ற பிறகு, அரச குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி பாகிஸ்தான் வருவது இது முதல்முறையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


