மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கனடாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்

கனடாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.

News image
Updated On :22 அக்டோபர் 2018, 10:25 am


வாஷிங்டன்: கனடாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, முதல் நிலநடுக்கம் இன்று காலை உணரப்பட்டது. இது 6.6 என்ற ரிக்டர் அளவிலும், அடுத்த நிலநடுக்கம் 6.8 ஆகவும் பதிவானது.

அரை மணி நேரம் கழித்து 122 மைல் தூரத்தில் தென்மேற்குப் பகுதியில் 3வது நிலநடுக்கமும், அதே பகுதியில் 15 நிமிட இடைவெளியில் 4வது நிலநடுக்கமும் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது பொருள் சேதம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.