எல்லையில் பதற்றம்: ஜெர்மனியில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் 'நேருக்கு நேர்'!
சிக்கிமின் 'டோக்லாம்' பிரதேச விவகாரம் காரணமாக இந்திய -சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் வேளையில், இருநாட்டுத் தலைவர்களும் ஜெர்மனியில் நிகழ்வு ஒன்றில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள






