சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் யாருக்கு?

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் வாழும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெரும்பாலானோர், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கே தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :4 நவம்பர் 2016, 11:42 am


ப்ளோரிடா: அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் வாழும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெரும்பாலானோர், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கே தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த இரண்டு முறையும் பராக் ஒபாமாவுக்கு தங்கள் வாக்குகளை செலுத்திய அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்த முறை தங்களது ஆதரவை டொனால்ட் டிரம்புக்கு அளிக்கவிருக்கின்றனர்.

இதில் ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால், அமெரிக்க வாழ் இந்தியர்களான பெண்கள், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரியை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஹிலாரி கிளிண்டனுக்கு அரசியல் அனுபவம் உள்ளது. அவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அதிகம் பணியாற்றியுள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.