ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புஎச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?
/

துருக்கி ஆட்சியை கைப்பற்ற நடந்த முயற்சி முறியடிப்பு: அந்நாட்டு அதிபர் அறிவிப்பு

துருக்கியில் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் எரடோகன் அறிவித்துள்ளார்.

News image
Updated On :16 ஜூலை 2016, 11:23 am

அங்காரா: துருக்கியில் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் எரடோகன் அறிவித்துள்ளார்.

மேலும், துருக்கி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தவர்கள் அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியதிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

துருக்கி ஆட்சியை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பான அசம்பாவிதங்களில் 161 பேர் பலியாகினர்.

இந்த நிலையில், அங்காராவில் உள்ள சாணக்யா மாளிகையில் இருந்து பேசிய அந்நாட்டு பிரதமர் பினாலி யில்டிரிம், துருக்கி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற சிலர் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது.

ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற ராணுவ தலைமை தளபதி ஹூலுசி அகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் 161 பர் பலியாகினர். 1,440 பேர் காயமடைந்தனர்.

துருக்கியின் இறையாண்மையை காக்கும் வகையில் நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.