மாலத்தீவு அதிபரைக் கொல்ல முயன்ற துணை அதிபர் கைது
மாலத்தீவு அதிபரைக் கொலை செய்ய முயன்றதாக, அந்நாட்டின் துணை அதிபர் அகமது அதீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On :9 ஜனவரி 2024, 7:02 am

மாலத்தீவு அதிபரைக் கொலை செய்ய முயன்றதாக, அந்நாட்டின் துணை அதிபர் அகமது அதீப் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலத்தீவு அதிபரை கொலை செய்ய நடந்த தாக்குதல் முயற்சி குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், இந்த தாக்குதலின் பின்னணியில், மாலத்தீவு துணை அதிபர் அகமது அதீப்புக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, இன்று அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...