திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மாலியில் துப்பாக்கிச் சூடு: 170 பேர் பிணைக் கைதிகளாக சிறைப்பிடிப்பு

மாலியின் தலைநகர் பமாகோவில் உள்ள தங்கும் விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்த 170 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:35 am

PTI

மாலியின் தலைநகர் பமாகோவில் உள்ள தங்கும் விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் அடங்கிருந்த 170 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பமாகோவில் உள்ள ராடிசன் தங்கும் விடுதிக்குள் அதிரடியாக நுழைந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள், பிணைக் கைதிகளை பிடிக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த நிலையில், விடுதியில் இருந்த ஊழியர்கள், பயணிகள் உட்பட 170 பேர் பிணைக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்பகுதியை அந்நாட்டு காவல்துறை சுற்றி வளைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.