இலங்கையில் விசா முறைகேடு சம்பவத்தில் ஈடுபட்டதாக 159 இந்தியர்கள் உள்பட 402 பேர் நிகழ் ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறைகேடாக வேலைவாய்ப்பு பெறுதல், மதத்தை பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை உள்விவகாரத் துறை அமைச்சர் எஸ்.பி.நவின்நா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிச்சை எடுத்தது தொடர்பாக மூன்று வெளிட்டாவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பலர் தவறான தகவல்களை அளித்து அதிக நாள்கள் இலங்கையில் தங்கியுள்ளனர். மேலும், 83 பேர் தவறான தகவல்களை அளித்து வேலையும் பெற்றுள்ளனர் என்றார்.
மாலத்தீவு மற்றும் சிங்கப்பூர் நாட்டவர்களுக்கு மட்டும் இலங்கை வந்தடையும் போது விசா வழங்கப்படுகிறது. மற்ற நாட்டவர் அனைவரும் விசா பெற்றப்பின்னரே இலங்கை வர முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்டத்தில் 88.99 சதவீத வாக்குப் பதிவு

முதல் தலைமுறை வாக்காளா்களுக்காக சிறப்பு முன்னெடுப்பு

எங்கள் இலக்கு 2031 சட்டப் பேரவைத் தோ்தல்: தி.வேல்முருகன்

விளையாட்டு துளிகள்...
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

