பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

கடலில் நீராடச் சென்றவன் அலைகள் ஓய்ந்த பின்தான் நீராடுவேன் என்றால் நீராடவே முடியாது.

News image
Updated On :30 ஜூலை 2023, 12:45 pm


வரை புரை வேழத்த, வன் பகை என்று அஞ்சி,
உரையுடை மன்னருள் புக்கு, ஆங்கு அவையுள்
நிரை உரைத்துப் போகாது, ஒன்று ஆற்றத் துணிக!
திரை அவித்து, ஆடார் கடல்.  (பாடல்: 317)


கடலில் நீராடச் சென்றவன் அலைகள் ஓய்ந்த பின்தான் நீராடுவேன் என்றால் நீராடவே முடியாது. அதுபோல, யானையை ஒத்த வீரத்தை உடையவன் பகை என்று அஞ்சி, பகை அரசனின் அரசவையில் வெறும் வீறாப்பு மொழி மட்டும் பேசி, பகையரசனிடம் இருக்கும் மலையொத்த யானைகளை எல்லாம் மடியட்டும் என்று காத்திராமல், பகைவனின் பகை  முடிக்கத் துணிச்சல் கொள்ளுதல் வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.