லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மகாபாரதம் உணர்த்தும் சாராம்சம்..!

ஐந்து லட்சம் வரிகளைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தைச் சுருக்கமாக அறியுங்கள்.

News image

மகாபாரதம்

Updated On :7 செப்டம்பர் 2024, 6:30 pm

ஐந்து லட்சம் வரிகளைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தைச் சுருக்கமாக அறியுங்கள்.

 உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள், ஆசைகளைச் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகி விடுவீர்கள்- கௌரவர்கள்.

 நீங்கள் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் அநீதியை ஆதரித்தால் உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள் ஆசிகள்.. போன்றவை பயனற்றதாகிவிடும்- கர்ணன்.

 செல்வம், அதிகாரம், தவறு செய்பவர்களின் ஆதரவைத் தவறாமல் பயன்படுத்துவது இறுதியில் முழு அழிவுக்கு இட்டுச் செல்கிறது- துரியோதனன்.

 அநியாயக்காரர்களிடம் சரணடைய வேண்டும் என்பது போன்ற வாக்குறதிகளை ஒருபோதும் கொடுக்காதீர்கள்- பீஷ்மர்.

 சுயபலம், செல்வம், பெருமை, அறிவு, பற்றுதல் அல்லது காமம் ஆகியவற்றால் குருடனாக இருப்பவர் என்று பொருள்படும் ஒரு குருடனின் அதிகாரத்தில் கடிவாளத்தை ஒருபோதும் ஒப்படைக்காதீர்கள். அது அழிவுக்கு வழிவகுக்கும்- திருதராஷ்டிரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.