லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இளநீர் ஸ்பெஷல்..

சிதம்பரத்தில் இளநீரைப் படுக்க வைத்து, வெட்டி சாப்பிட கொடுப்பார்கள். அதற்கு சில சாத்திரங்களும் சொல்வார்கள்.

News image
Updated On :12 நவம்பர் 2023, 6:45 pm


 சிதம்பரத்தில் இளநீரைப் படுக்க வைத்து, வெட்டி சாப்பிட கொடுப்பார்கள். அதற்கு சில சாத்திரங்களும் சொல்வார்கள்.

இந்தியாவில் உருவில் பெரியது கோவா இளநீர்தான். அங்கு இளநீரை நிற்க வைத்து வெட்டி, அதன் உச்சியில்தான் மூடியைத் திறந்து தருவார்கள். மும்பையிலும், கோவாவிலும் இளநீரில் பச்சைத் தோலை நீக்க மிகச் சுத்தமாக நீக்கிவிட்டுதான் தருவார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.