திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

திருவாரூர் கோயிலில் ஓவியங்கள்

திருவாரூர் தியாகராஜர் கோயிலின் தேவாசிரியன் என அழைக்கப்படும் மண்டபத்தில் கூரையில் அற்புதமான ஓவியங்களை காணலாம்.

News image
Updated On :30 மே 2021, 12:30 am

திருவாரூர் தியாகராஜர் கோயிலின் தேவாசிரியன் என அழைக்கப்படும் மண்டபத்தில் கூரையில் அற்புதமான ஓவியங்களை காணலாம்.
இதே போல் கமலாம்பாள் கோயில் யாகசாலை உச்சி, சித்ர சபாபதி மண்டபம் உள்ள கூரை ஓவியங்களும் காணப்பட வேண்டிவை.
இதன் அடிப்படை ஓவியங்கள் வரைந்து குறைந்தது 400 ஆண்டுகளாவது ஆகியிருக்கும் என கணக்கிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.