லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சின்ன மகாராஜா

ஏர் இந்தியாவின் பிரபலமான சின்னமான மகாராஜா முதன்முதலாக 1946-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டார்

News image
Updated On :26 ஜனவரி 2013, 11:25 am

ஏர் இந்தியாவின் பிரபலமான சின்னமான மகாராஜா முதன்முதலாக 1946-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் அன்றைய கமர்சியல் டைரக்டர் பாபி குக்கா

மற்றும் வால்டர் தாம்சன் என்ற ஏஜென்சியின் உமேஷ்ராவின் செல்ல படைப்பு இது.

இந்தப் படங்களில் நீங்கள் காண்பது 1950-60 ஆண்டுகளுக்கு இடையே வெளியானவை. இன்று அவற்றைக் காண்பது அபூர்வம். அதிர்ஷ்டவசமாக இந்த போஸ்டர்கள் உங்கள் கைவசம் இருந்தால் நிச்சயம் நல்ல விலை போகும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.