நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஷங்கர்-ரஜினி புதிய படம்!

செளந்தர்யா இயக்கத்தில் தான் நடிக்கும் "கோச்சடையான்' படத்துக்கு ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் ரஜினி. அதற்குக் காரணம் ரஜினியை மனதில் வைத்து ஷங்கர் உருவாக்கிய ஒரு புதிய

News image
Updated On :28 டிசம்பர் 2023, 7:23 pm

மனோஜ் கிருஷ்ணா

செளந்தர்யா இயக்கத்தில் தான் நடிக்கும் "கோச்சடையான்' படத்துக்கு ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் ரஜினி. அதற்குக் காரணம் ரஜினியை மனதில் வைத்து ஷங்கர் உருவாக்கிய ஒரு புதிய படம் எனக் கூறப்படுகிறது. "ராணா' படத்துக்கு முன்பாக ஷங்கர்-ரஜினி இணையும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என ஷங்கர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.