க்ளாமர் குயின்
லண்டனில் இருந்து வெளியாகும் "ஈஸ்டர்ன் ஐ' வார இதழ் ஒவ்வோர் ஆண்டும் ஆசியப் பெண்களில் மிகவும் கவர்ச்சியான நடிகை யார் என்ற கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. அதன் படி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக "க்ளாமர் குயின்


லண்டனில் இருந்து வெளியாகும் "ஈஸ்டர்ன் ஐ' வார இதழ் ஒவ்வோர் ஆண்டும் ஆசியப் பெண்களில் மிகவும் கவர்ச்சியான நடிகை யார் என்ற கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. அதன் படி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக "க்ளாமர் குயின்' ஆகத் திகழ்ந்த பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃபை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்த ஆண்டின் "க்ளாமர் குயின்' ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கரீனா கபூர். இதில் ஐஸ்வர்யா ராய்க்கு ஆறாவது இடமும் சோனம் கபூருக்கு ஒன்பதாவது இடமும் கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...