எரியும் தணல்
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பின்னணியாக வைத்து "எரியும் தணல்' என்ற புதிய படத்தை இயக்கவுள்ளார் பாலா. இதில் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்காக இ


தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பின்னணியாக வைத்து "எரியும் தணல்' என்ற புதிய படத்தை இயக்கவுள்ளார் பாலா. இதில் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்காக இருநூறு துணை நடிகைகளைத் தேர்ந்தெடுத்த பாலா, அவர்கள் அனைவரையும் மொட்டையடிக்க வேண்டும் என்றும் படப்பிடிப்பு முடியும் வரை முடியே வளர்க்கக் கூடாது எனவும் கூறியிருக்கிறார். அப்படியானால் மூன்று படங்களுக்கான சம்பளத்தை மொத்தமாகத் தந்துவிடுங்கள் எனத் துணை நடிகைகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...