வாழு... வாழவிடு!
அசல் படத் திற்கு நல்ல வர வேற்பு கிடைத் தி ருக் கி றது. இந்த மகிழ்ச் சி யில் திளைத் தி ருந்த அஜித்தை சென்னை, அபி ரா ம பு ரத் தில் உள்ள அவ ரது அலு வ ல கத் தில் சந் தித் தோம். நரைத்த நாலு நாள் தாடி யோடு


அசல் படத் திற்கு நல்ல வர வேற்பு கிடைத் தி ருக் கி றது. இந்த மகிழ்ச் சி யில் திளைத் தி ருந்த அஜித்தை சென்னை, அபி ரா ம பு ரத் தில் உள்ள அவ ரது அலு வ ல கத் தில் சந் தித் தோம். நரைத்த நாலு நாள் தாடி யோடு ஒப் பனை ஏது மற்ற முகத் தோடு வந் த வ ரின் பேச் சும் எவ் வித ஒப் ப னை யும் இல் லா ம லேயே இருந் தது.
* "அசல்' பட வெற் றிக் குக் கார ணம்?
இதற்கு முழுக் கார ணம் தயா ரிப் பா ளர் கள் பிர பு வும், ராம் கு மா ரும் தான். குடும்ப உறுப் பி னர் க ளி டம் நடந் து கொள் வ து போல படத் தில் பணி யாற் றிய எல் லோ ரி ட மும் அவர் கள் நடந் து கொண் டார் கள். சிவாஜி புரொ டக் ஷன் சிவாஜி குடும் ப மாக மாறி இயங் கி யது. இத னால் படத் தில் பணி யாற் றிய எல் லோ ரு டைய மன நி லை யை யும் சிறப் பா கச் செயல் ப ட்டு பட வெற் றிக்கு உத வி யது.
* இயக் கு நர் சரண் தொடர்ந்து தோல் விப் படங் க ளா கக் கொடுத் துக் கொண் டி ருந் த போ தும் அவ ருக்கு எப் படி வாய்ப்பு அளித் தீர் கள்?
தோல் வியை வைத்து யாரை யும் எடை போடக் கூ டாது. நானும் தோல் விப் படங் கள் கொடுத் தி ருக் கி றேன். அதற் காக எந் தத் தயா ரிப் பா ள ரும் என்னை விட் டு வி ட வில் லையே? தொடர்ந்து எனக்கு எல்லோரும் நம்பிக்கையோடு வாய்ப்பு அளித் துக் கொண் டு தான் இருந் தார் கள். நேரம் நன் றாக இருந் தால் எல் லாம் நன் றாக அமை யும். இந் தப் படத் தின் கதை யும், அது சொல்லப்பட்ட வித மும் அருமை. அது சர ணா லேயே அமைந் தது!
* அசல் படத் தில் புகைப் பி டித் தல் போன்ற காட் சி க ளுக்கு சிலர் எதிர்ப்பு தெரி வித் தி ருந் தார் களே?
இது பற்றி பெரிய அள வில் கருத் துச் சொல்ல விரும் ப வில்லை. நடி கர் க ளின் செய் கை களை ரசி கர் க ளும் பின் பற் று வார் கள் என் ப தெல் லாம் இப் போ தைக் குப் பொருந் தாத விஷ யம். இப் போது ரசி கர் க ளின் ரசிப் புத் திறன் உயர்ந் தி ருக் கி றது. படத் தைப் பட மாக மட் டுமே பார்க் கக் கூ டிய ரசி கர் கள் தான் இப் போது அதி கம் இருக் கி றார் கள். ஒரு சிலர் தான் நடி கர் க ளைப் பின் பற் று வார் கள். எனது ரசி கர் கள் கண் ணி ய மா ன வர் கள். அவர் களை நான் தூண் டு வது கிடை யாது.
* உங் கள் போட் டி யா கக் கரு தப் ப டும் நடி கர் படத் தைக் கேலி செய்து எஸ்.எம்.எஸ்., இ.மெயில் களை பலர் அனுப் பு கி றார் களே?
நானும் கேள் விப் பட் டேன். நீங் கள் விஜய் யைத் தான் சொல் லு கி றீர் கள் என்று நினைக் கி றேன். உண் மை யில் எனக் கும் விஜய்க் கும் எந் த வி த மான கருத்து வேறு பா டும் கிடை யாது. இரு வ ரும் நெருங் கிய நண் பர் கள். அது வும் இல் லாமல் என் மனைவி ஷாலி னி யும், அவர் மனைவி சங் கீ தா வும் நெருங் கிய தோழி கள். எப் போது சந் தித் தா லும் இரு வ ரும் குழந் தை க ளின் நலம் குறித்து பேசிக் கொள் வார் கள். ரஜினி- கமல் ரசி கர் கள் போன்று எங் கள் ரசி கர் க ளும் ஒற் று மை யாக இருக்க வேண் டும் என் ப து தான் என் விருப் பம்.
* உங் க ளு டைய 50-வது படம் குறித்து?
கெüதம் மேனன் இயக் கு வது குறித்து முடிவாகி தயா நிதி அழ கிரி தயா ரிப் பது என் றும் பேச்சு வார்த்தை போய்க் கொண் டி ருக் கி றது. "50-வது படம், 50-வது படம்' என்று எல் லோ ரும் பெரு மை யா கச் சொல் கி றார் கள். என் னைப் பொறுத் த வரை அடுத்த படம். இது வும் ஓர் எண் ணிக் கை தான். எல் லாப் படங் க ளுக் கும் கொடுக் கிற உழைப் பைத் தான் இதற் கும் கொடுக் கப் போகி றோம்.
* "அல் டி மேட்' ஸ்டார் பட் டத் தைத் துறந் து விட் டீர் கள். அதற்கு ஏதே னும் பின் னணி உண்டா?
பின் னணி எது வும் இல்லை. என்னை அடை யா ளப் ப டுத் திக் கொண் டு விட் டேன். அத னால் பட் டம் தேவை யில்லை என்று தோன் றி யது. விட் டு விட் டேன்.
* "அடுத்த சூப் பர் ஸ்டார்' என் றெல் லாம் சில வரு டங் க ளுக்கு முன்பு பேசி னீர் கள். இப் போது உங் கள் பேச் சில் பொறுமை தெரி கி றதே?
வரும் மே- 1 வந் தால் எனக்கு 40 வயது. வளர வேண் டும் என்ற வெறி யில் அப் போது பேசி யி ருக்கலாம். ஆனால் உள் நோக் கம் வைத்து எப் போ தும் பேசி ய தில்லை. இப் போது அனு ப வங் கள் பொறு மை யைக் கொடுத் தி ருக் கி றது என்று நினைக் கி றேன்
* சில நடி கர் கள் மன் றம் வைத் தி ருக் கி றார் கள். மாநா டு கள் நடத் து கி றார் கள். நீங் கள் அப் ப டிச் செய்வ தில் லையே?
ரசி கர் கள் அவர் கள் வேலை யைப் பார்க் கட் டும். நான் என் வேலைப் பார்க் கி றேன். "வாழு; வாழ விடு' என் ப து தான் என் கொள்கை. தமிழ் நாட் டில் ஏழு கோடி பேர் இருக் கி றார் கள் என் றால் அதில் இரண் டரை கோடி பேர் தான் சினிமா ரசி கர் க ளாக இருப் பார் கள்.மீதம் உள்ள நாலரை கோடி பேர் பொது மக் கள். அவர் கள் யாருக் கும் இடை யூறு இல் லா மல் எனது ரசி கர் கள் நடந் து கொள்ள வேண் டும் என் று தான் எனது ரசி கர் க ளி டம் சொல் கி றேன்.
* இப் போது உங் க ளுக்கு அதி கம் பிடிப் பது?
என் மகள் அனோஷ் காவை தின மும் காரில் பள் ளிக்கு அழைத் துச் சென்று விடு வ து தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...