என் லவ்...
புல் வெ ளிப் பனித் துளி, ப்ளம் கேக், ஃபி ரிட் ஜில் வைத்த ஐஸ்க் ரீம், செர் ரிப் பழம்.... இன் னும் என் னென் னவோ மன தில் கடந்து செல் கி றது. "அடியே கொல் லுதே...' என்று கொடிப் பி டித்து பாடத் தோன் று கி ற


பு ல் வெ ளிப் பனித் துளி, ப்ளம் கேக், ஃபி ரிட் ஜில் வைத்த
ஐஸ்க் ரீம், செர் ரிப் பழம்.... இன் னும் என் னென் னவோ
மன தில் கடந்து செல் கி றது. "அடியே கொல் லுதே...'
என்று கொடிப் பி டித்து பாடத் தோன் று கி றது.
ஷமீரா ரெட் டி யைப் பார்த் தால்...
* அஜித் து டன் நடித்த அனு ப வம் எப் படி?
சினிமா கேரி ய ரில் மறக்க முடி யாத நபர் அஜித். அவ ரி டம் கற் றுக் கொள்ள வேண் டிய விஷ யங் கள் நிறைய இருக் கின்றன. ஷூட் டிங் ஸ்பாட் டில் மிக வும் சிம் பி ளாக இருப் பார். அவ ரைப் பார்த்து நான் சில விஷ யங் க ளைக் கற் றுக் கொண் டேன்.
""காற்றை நிறுத் திக் கேளு...'' பாட லுக் காக நிறைய டிப்ஸ் கொடுத் தார். இந் திய சினி மா வில் சில ருக் குத் தான் "மாஸ்' இருக் கி றது. அதில் முக் கி ய மான நபர் அஜித். ஸ்டைல், பேச்சு, குணம் என அனைத் தி லும் அவர் தனித்து இருக் கி றார். என் வாழ் வில் சந் தித்த மிக வும் புத் து ணர்ச் சி யான மனி தர் அவர். அவ ரு டன் நடிக்க இப் போ தும் ஆவ லாக இருக் கி றேன்.
* ரஜி னி யு டன் நடிக்க விருப் ப மாமே?
யாருக் குத் தான் விருப் பம் இல்லை? "ரஜி னி யு டன் நடிக்க ஆசை இருக் கி றதா? ' என சில தொலைக் காட்சி நிரு பர் கள் என் னி டம் கேட் ட னர். "இருக் கி றது' என் றேன். அது பலித் தால் அது தான் என் திரை வாழ்க் கை யின் முக் கி ய மான தரு ணம். இப் போது ரஜினி நடிக் கும் "எந் தி ரன்' திரைப் ப டத்தைப் பாலி வுட் திரை யு ல கம் பெரி தும் எதிர் பார்க் கி றது. நானும் அந் தப் படத்தை பார்க்க ஆசை யாக இருக் கி றேன். படத் தின் ஸ்டில் க ளைப் பார்த் தேன் ரஜி னி யும், ஐஸ் வர் யா வும் புது சாய் இருக் கி றார் கள்.
* நீங் கள் நடித்த ஹிந்தி படங் களை விட, மற்ற மொழிப் படங் கள் தான் ஹிட் ஆகு தாமே?
அப் பவே சொன் னாங்க... சென்னை மீடி யாக் க ளி டம் ஜாக் கி ர தை யாக இருக் க ணும்னு! இது வ ரைக் கும் ஹிந் தி யை யும் சேர்த்து மூன்று மொழி க ளில் நடித் தி ருக் கி றேன். இந் தி யா வில் இன் னும் எத் த னையோ மொழி கள் இருக்கு. ஷமீ ரா வின் சேவை எல்லா மொழி க ளுக் கும் தேவை. இன் னும் சில மொழி க ளில் நடித்த பிறகு இந்த "கம்ப் ளெய்ன்ட்'டைச் சொல் லுங்க.. அப் போது பதில் சொல் கி றேன்!
இப் போ தைக்கு மூன்று மொழி க ளில் நடிக் கி றேன். சில சினி மாக் கள் ஜெயிக் கி ன்றன. ஹிந்தி சினிமா நன் றாக இருக் கி றது. சில மொழி ரசி கர் க ளுக்கு நான் புது சா கத் தெரி கி றேன். கொஞ்ச நாள் போனால் நானும் ரசி கர் க ளுக் குப் பழ சா கத் தெரி வேன். இது தானே உண்மை? !
* அடுத்து தமி ழில் நடிப் பது எப் போது?
இப் போ து தான் அஜித் து டன் ஒரு பெரிய படத்தை முடித் தி ருக் கி றேன். அடுத்து கௌ தம் சார் ஒரு படம் பண் ண லாம்னு சொல் லி யி ருக் கி றார். நிச் ச யம் தமி ழி லும் சாதிப் பேன். பாலி வுட் டில் இருப் ப வர் கள் தமிழ் சினி மா வைப் பெரி தும் ரசிக் கி றார் கள், புகழ் கி றார் கள். அப் ப டிப் பட்ட தமிழ் சினி மா வில் நடிப் பது சந் தோ ஷம் தான்.
* பொது விழாக் க ளில் கவர்ச் சி யான ஆடை அணி வ தாக உங் கள் மீது ஒரு குற் றச் சாட்டு இருக் கி றதே?
சில மீடி யாக் கள் அப் ப டிச் சொல் கின் றன. எல்லா இடங் க ளி லும் ஒரே மாதி ரி யா கத் தான் டிரெஸ் அணி கி றேன். சினிமா, ஃபங் ஷன் எனப் பிரித் துப் பார்ப் ப தில்லை. டிரெஸ் அணி வது என் தனிப் பட்ட விஷ யம். அதைப் பெரி தாக எடுத் துக் கொள் ள வேண் டாம்.
* சரி, "லவ் கிரா ஃப்' எப் ப டி யி ருக் கி றது?
சினி மா வுக்கு அடுத்து என் லவ்... வீடியோ கேம்ஸ். தமி ழுக்கு இப் போ து தான் வந் தி ருக் கி றேன். இந் தக் காதல் கிசு கி சு வெல் லாம் அடுத்த பேட் டி யில் வெச் சுக் க லாமே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...