சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஸ்டண்ட் மாஸ்டர்களின் சங்கமம்!

ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், இந்தியன் பாஸ்கர் ஆகியோரை அடுத்து தவசிராஜும் இயக்குநர் ஆகிறார். பல படங்களில் சிறு வேடங்களிலும் அதிரடி சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ள தவசிராஜ் இயக்கும் புதிய படத்

News image
Updated On :25 டிசம்பர் 2023, 2:30 pm

மனோஜ் கிருஷ்ணா

ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், இந்தியன் பாஸ்கர் ஆகியோரை அடுத்து தவசிராஜும் இயக்குநர் ஆகிறார். பல படங்களில் சிறு வேடங்களிலும் அதிரடி சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ள தவசிராஜ் இயக்கும் புதிய படத்துக்கு "கிண்டி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் இன்னொரு ஸ்டண்ட் மாஸ்டரான விஜயன், வில்லனாக நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.