டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கவரிமான்!

மறைந்த மலையாள இயக்குநர் லோகிததாஸ் தமிழில் எடுத்த "கஸ்தூரிமான்', சிறப்பான படம் எனப் பாராட்டப்பட்டு மாநில அரசு விருதைப் பெற்றும் பொருளாதார ரீதியாக அவருக்குப் பெரும் நஷ்டத்தைத் தந்தது. தன்னுடைய கடனுக்காக

News image
Updated On :25 டிசம்பர் 2023, 2:35 pm

மனோஜ் கிருஷ்ணா

மறைந்த மலையாள இயக்குநர் லோகிததாஸ் தமிழில் எடுத்த "கஸ்தூரிமான்', சிறப்பான படம் எனப் பாராட்டப்பட்டு மாநில அரசு விருதைப் பெற்றும் பொருளாதார ரீதியாக அவருக்குப் பெரும் நஷ்டத்தைத் தந்தது. தன்னுடைய கடனுக்காக யாரிடமும் கையேந்தாமல் அவர் அடுத்தடுத்த மலையாளப் பட முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் திடீரென மரணமடைந்தார். மரணத்தின்போது கடன்பட்டிருந்தார். இதையறிந்த மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி லோகிததாஸின் இரண்டு மகன்களின் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதோடு மலையாளத் திரைப்படச் சங்கங்களும் அவருடைய கடனை அடைத்து குடும்பத்துக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.