மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விடுகதைகள்

ஒரு மரத்திலே உச்சாணிக் கிளையிலே ஓட்டுச்சட்டியிலேயே இருக்கிறது களிமண். அது என்ன?

News image
Updated On :17 செப்டம்பர் 2023, 8:21 am


1.ஒரு மரத்திலே உச்சாணிக் கிளையிலே ஓட்டுச்சட்டியிலேயே இருக்கிறது களிமண். அது என்ன?
2. ஒளியில் தொடர்வான். இருளில் மறைவான். அவன் யார்?
3. இரவு வந்தால் பூந்தோட்டம், விடிந்து பார்த்தால் வெறும் தோட்டம். அது என்ன?
4.உருப்படியாய் ஒரு பிள்ளை பெற்று உயிரை விடுவாள். அவள் யார்?
5. நீள உடம்புக்காரன், நெடுந்தூரம் பயணக்காரன், அவன் யார்?
6. இவன் கறுப்பாக இருந்தால் மட்டுமே அழகு. அவன் யார்?
7. முத்து முத்து தோரணம், தரையில் விழுந்து ஓடுது. அது என்ன?

விடைகள்.


1.விளாம்பழம்,  2.நிழல்,  3.வானம், நட்சத்திரங்கள், 4.வாழை,  5. ரயில், 6.தலைமுடி, 7. மழைத்துளி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.