கேள்வி: விலங்குகளுக்கு எப்படி (யானைக்கு யானை என்ற பெயர், நீர் யானைக்கு நீர் யானை என்ற பெயர்) அந்தந்தப் பெயர்கள் வந்தன? சில எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியுமா?
பதில்: வாத்துகளை ஆங்கிலத்தில் Duck என்று அழைக்கிறார்கள். மிகவும் பழைய ஆங்கிலச் சொல்லான Duce என்ற சொல்லுக்கு Diver என்று அர்த்தம். இப்படித்தான் வாத்துக்கு Duck என்ற பெயர் வந்தது.
இதே போல ஒட்டகச் சிவிங்கியை Giraffe என்று சொல்கிறோம். அரேபியச் சொல்லான Zirafoh என்பதற்கு long neck (அதாவது நீண்ட கழுத்து) என்று பொருள். இப்படித்தான் ஒட்டகச்சிவிங்கிக்கு எண்ழ்ஹச்ச்ங் என்ற பெயர் சூட்டப்பட்டது.
இப்படி ஆங்கிலத்தில் பல பெயர்களுக்கு பலவித விளக்கங்கள் இருக்கின்றன. ஆங்கிலம் பல நாட்டு மொழிச் சொற்களையும் தன்னிடத்தே ஏற்றுக்கொண்டதால் இப்படிப் பல விளக்கங்கள் இருக்கின்றன.
தமிழில், இந்தப் பெயர்கள் எப்படி வந்தன என்பதைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். பிறகு ஒரு சமயம் சரியான பதில் சொல்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


