

பல்லாங்குழி ஆடலாமா தங்கச்சி
பாண்டி விளையாட்டுன்னு பேராச்சி
பக்கத்துக்கு ஏழுவட்டக் குழிகுடைஞ்சி
பலகையில செதுக்கியது தங்கச்சி!
புளியம்பழக் கொட்டைகளைச் சேமிச்சி
குழிக்கைந்து நிரப்பிடணும் தங்கச்சி
ஒத்தக்குழி காயையள்ளி யோசிச்சி
ஒன்னொன்னா குழியிடணும் தங்கச்சி!
பொக்கைக்குழி ஆவதைநீ குறிவச்சி
பக்கக்குழி காயையள்ளு தங்கச்சி
நான்குகாய் சேர்வதனைக் கண்வச்சி
நல்லமுத்து அள்ளிடணும் தங்கச்சி!
ஒருகுழிக்குக் காய்குறைந்து பற்றாம
ஒருவர்தோற்று ஆட்டமேதும் நிற்காம
உதவிக்காய் கொடுத்திடணும் பூரிச்சி
ஒற்றுமையா ஆடிடுவோம் தங்கச்சி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

